Aruthal

மரண அறிவித்தல்

Photo of Daniel Karunakaran

In loving memory of

Daniel Karunakaran

Age 90January 1, 1927 – October 24, 2017

Born in
Kerala
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இந்தியா கேரளாவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hannover, Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டானியேல் கருணாகரன் அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Chirakkumel Nanu Narayani தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் ரொஸ்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாந்தகுமாரி(இந்தியா), சுசிலகுமாரி(கனடா), ஸ்ரீநிவாசன்(ஜெர்மனி), சாரதகுமாரி(ஜெர்மனி), உஷாகுமாரி(ஜெர்மனி), உதயகுமாரி(லண்டன்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தம்பிரான், Pas. பிறைசூடி, பென்சி, சிவநேசன், Pas. தர்மா, Pas. இந்திரமூர்த்தி, Pas. சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணன், டுட்டு, குமரன், சினு, சிந்து, ரமணன், பிறயன், இமானு, எல்சிப்பா, ஜொஷேம், வினோ, ஜெசி, நீலு, லக்‌ஷி, மிசாந், அபி, அபிஷாய், அபின், மர்லின், லிவிங்ஸ்தன், சொப்னா, அஞ்சலி, மெலானி, நிலான், ஸ்தீவன், சுபி, சீலன், சுதர்சனன், மோகனதாஸ், அனா, நடின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கொலின், அலின், காஸ், செயிஸ், குருஸ், ஹன்சிகா, அடலியா, குவின், அமிலா, நதியா, ஷெக்கினா, ஷெயினா, மயிஷா, லியோனட் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.