மரண அறிவித்தல்

In loving memory of
Daniel Thurairaj Nadar
Age 79March 7, 1940 – October 10, 2019
- Born in
- Pandarapuram
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா தமிழ்நாடு பண்டாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பஞ்சிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் துரைராஜ் நாடார் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேச்சம்மாள் அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற செல்வராஜ், மனோராஜ்(St.Anne's Motors), D.எட்வேட்(ஆனந்தா- Santa Maria Motors), ஜூலியஸ்ராஜ்(மதன்), கவிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,
சாமினி, சதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்றியன், ரெனினா ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பஞ்சிகாவத்தை இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

