கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Deivanai Panchalingam
Age 75January 15, 1935 – January 8, 2011
- Born in
- Jaffna
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை பஞ்சலிங்கம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
எங்களை அன்போடும், பண்போடும், பாசத்தோடும்
அரவணைத்து பாதுகாத்து வந்த - எங்கள்
இதய தெய்வத்தின் திடீர் மறைவை எண்ணி
மனம் உடைந்து வாடி நிற்கின்றோம்.
கண்மூடி திறக்கு முன்பே காலவன் உங்களை
கவர்ந்து சென்றது ஏனோ???
நீங்கள் இல்லாத வீட்டில் புன்னகையும் மறைந்து
வசந்தங்களும் தொலைந்து போய்விட்டதே அம்மா!
உங்கள் உறுதியான புத்திமதிகளும்
கனிவான பேச்சும் இனி எப்போது கேட்போம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
கண்ணீர்ப் பூக்களால் பிரார்த்திக்கின்றோம்
— உங்கள் பிரிவால் வாடும் உடன் பிறவா சொந்தங்கள், கதிரவேற்பிள்ளை, சிவபாக்கியம், சிவதாசன் குடும்பம், சிவநேசன் குடும்பம், சிவயோகன் குடும்பம், கெளரி பாலகுமரன் குடும்பம், சுதர்சனா சிவகுமார் குடும்பம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

