Aruthal

மரண அறிவித்தல்

Photo of Deivanayagi Sivasubramaniam

In loving memory of

Deivanayagi Sivasubramaniam

Age 70August 26, 1946 – May 28, 2017

Born in
Vavuniya
Lived in
Vavu Kurumankadu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி(இளைப்பாறிய கிராமசேவகர், ஆயுர்வேத வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற வைரமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம்(ஐயா மானேஜர்- இளைப்பாறிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவசுந்தரம்(ஜெர்மனி), சிவநேசமலர்(லண்டன்), சிவானி(ஆயுர்வேத வைத்தியர்- இலங்கை), சிவரஞ்சனி(ஜெர்மனி), சிவராஜினி(லண்டன்), சிவராசா(ஆசிரிய ஆலோசகர்- இலங்கை)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராதேவி, தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவரஞ்சனி(ஜெர்மனி), சிவபாலன்(லண்டன்), புவனேந்திரராஜா(GM- பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர், இலங்கை), சற்குணானந்தம்(ஜெர்மனி), குணசீலன்(லண்டன்), சசிதா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம்(இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி- இலங்கை), லட்சுமி(கனடா), மதிவதனராணி(இலங்கை), சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற யோகராஜா(இலங்கை)ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ராகுலன், பிரவீன்(லண்டன்), காலஞ்சென்ற அகர்சன், டிலானி, நிஷானி, பவிஷன், பபித்தன், சயனி(ஜெர்மனி), தேசினி, விபீசன், ரபீசன், அகீசன், தரங்கினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கதிரவேலர் பூவரசங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
49/92 கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.