Aruthal

மரண அறிவித்தல்

Photo of Deivanayagi Velmurugu

In loving memory of

Deivanayagi Velmurugu

Age 86February 17, 1932 – June 25, 2018

Born in
Kopay
Lived in
Anuradhapura, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், அனுராதபுரம், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி வேல்முருகு அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அருணாசலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேல்முருகு அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன்(நியூசிலாந்து), குலேந்திரன்(கனடா), காலஞ்சென்ற பாலேந்திரன்(நோர்வே), நிர்மலா(கனடா), சுபேந்திரன்(நோர்வே), புவனேந்திரன்(நோர்வே), அகிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வீரலக்‌ஷ்மி(தவம்), ராஜேஸ்வரி(யோகம்), நல்லைநாதன் மற்றும் ராமநாதன், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, வீரவாகு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநாதன், சோமநாதன், நவரட்ணராஜா, யசோதரா, நாகேந்திரன், ராமச்சந்திரன், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கணேசராணி(நியூசிலாந்து), உஷாராணி(கனடா), சோதிராணி(நோர்வே), கஜேந்திரன்(கனடா), புஸ்பராணி(நோர்வே), சந்திரிக்கா(நோர்வே), தேவராஜா(கனடா)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரவீணா, அபராஜிதன், ஆரபி, செளமித்திரி, பிரணவன், சங்கவி, வருண், சாரா, திவ்யா, நிவேதா, நீதன், நிருபா, வைசாலி, மதூசா, கிசா, மகிமா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.