மரண அறிவித்தல்

In loving memory of
Devaraja Pakiyarani
Age 57August 24, 1958 – December 17, 2015
- Born in
- Pungudutivu
- Lived in
- Puttalam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா பாக்கியராணி அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா றோசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஸ்(நோர்வே), டிலீப்(லண்டன்), டிஷேந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காஸ்மீர், பெனடிக், அமலா, புனிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோ(நோர்வே) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஆனந்தன்(கனடா), செல்வராஜா, ராஜன், பவானி, நிலானி, சாந்தா, தங்கராஜா, இம்மானுவல், இந்திராணி, செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிசாந், நிரோஜ், வினோத், விநோதினி, சிந்து, நியோமி, அனோஜ், தர்மிகா, நிம்சி, கஜா, யனா, அபி, சலோமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
றொசான், றொசானி, வினு, விசாந், ஸ்ரெபான், சுசானே, லக்ஸன், லக்ஷி, வால்டர், சங்கீதா ஆகியோரின் அன்பு அத்தையும்,
றெபேக்கா, டானியல், டெபோரா, ஜெய்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சிலாபம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால்,
நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. சங்கீதம்:116:7
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;
நாமும் மறுரூபமாக்கப்படுவோம். I கொரிந்தியர்:15:52
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

