Aruthal

மரண அறிவித்தல்

Photo of Dhayananth Balasundaram

In loving memory of

Dhayananth Balasundaram

Age 58June 9, 1962 – May 16, 2021

Born in
Thunnalai South
Lived in
Thunnalai South, Canada, Netherlands, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயானந் பாலசுந்தரம் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற RMP), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும், துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன்(ஓய்வுபெற்ற Administrative Officer, GTZ), சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நிரூபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷபானா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிசந்திரன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிரபாத்(இலங்கை), பூர்ணிமா(கனடா), ஜெகன்நாத்(பிரான்ஸ்), ஜெயந்தன்(கனடா), ரஜனி(கனடா), காலஞ்சென்ற சிவசக்தி(கனடா), ராதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயானி, தர்சி, தினேஷ், சுரேன், அனுஷாந்த், அபிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,

அபிஷனன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dhayananth Balasuandaram(Dhaya Bala) passed away on Sunday May 16, 2021 in Toronto, Canada.

He is the beloved husband of Nirupa.

Devoted father of Shabana & Arun.

Loving son of late Balasundaram & Thilagavathi.
Loving son-in-law of Balendran & Sarojinidevi.

Affectionate brother of Ravichandran & Vasanthakumar.

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.