மரண அறிவித்தல்

In loving memory of
Dineshan Paramsothy
Age 17March 26, 1998 – February 7, 2016
- Born in
- Germany
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தினேஷன் பரஞ்சோதி அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புவனேஸ்வரி தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பரஞ்சோதி புஷ்பமாலினி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மகனும்,
சுதர்ஷன், ராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தினி, சுதர்சினி, பாலசுப்பிரமணியம், உமாசுதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
தெய்வேந்திரம், உதயகுமார், ஸ்ரீகுமார், புஷ்பவதனி, புஷ்பபாலினி, புஷ்பலோஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Auf den Scheffeln 20,
44894 Bochum,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

