மரண அறிவித்தல்

In loving memory of
Dr. Nallathampi Kandiah
Age 85June 15, 1932 – September 28, 2017
- Born in
- Pungudutivu
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை சூ றோட் இல: 40 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நல்லதம்பி கந்தையா அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன் ரவி, அனுஷா மோகனதேவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா மோகனதேவன், சந்திரிகா பிரபாகரன் ரவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, செல்லம்மா, சரவணமுத்து(கணேசன்), துரைசுவாமி, பொன்னம்மா, நாகம்மா மற்றும் பொன்னையா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஷ்வினி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல: 40, சூ றோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு- 13 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

