Aruthal

மரண அறிவித்தல்

Photo of Easwary rajaratnam

In loving memory of

Easwary rajaratnam

Age 78December 17, 1939 – September 26, 2018

Born in
Malaysia
Lived in
Moolay, Switzerland, யாழ் கரணவாய் வடக்கு

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், சுவிஸ், யாழ். கரணவாய் வடக்கு நவிண்டில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னவர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஞானேந்திரன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சின்னத்துரை, பரமேஸ்வரி, நவமணி, சிவநேசன், கமலாதேவி மற்றும் மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆகாஷ்(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கரணவாய் வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.