Aruthal

மரண அறிவித்தல்

Photo of Easwary Vivekachandran

In loving memory of

Easwary Vivekachandran

Age 69October 28, 1948 – February 9, 2018

Born in
யாழ் நவாலி வடக்கு
Lived in
Chennai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி விவேகச்சந்திரன் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகுரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விவேகச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பகீர்வதி(ரதி- கனடா), காலஞ்சென்ற சுகுமார்(ரமணன்), சுபாஷினி(தங்கா- லண்டன்), தர்மகுமார்(தர்மா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கெளரிஅம்மாள் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், சீதா, தியாபரன், மாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சத்தியபாலதேவி, சத்தியவிமலாதேவி, சத்தியவிரதாதேவி, சத்தியபிறேமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், கந்தசாமி, ரட்ணசிங்கம், ஜெகநாதன், பரமானந்தம் மற்றும் ராணி, கமலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரஞ்சன், மனோ, வினோ, பிரியதர்ஷினி, கண்ணன், தயா, பாபு, கோபி, குமார், ராதிகா, வித்தியரூபா, ஐங்கரன், திவாகர், தங்கா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சியாமி, ராஜி, மயூரன், வதனன், கிஷோர், அபி ஆகியோரின் பெரிய தாயாரும்,

விக்னா, பரன், சுகி, ஜானி, கேதீஸ், வாகீஸ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

நிரூஷா- கஜன், நிரூஷன்- ரஜனியா, நிவேதா- சாய்பிரசாத், ரம்யா- கபில்ராஜ், சுவீடி, ஆஸ்லி, இனோஷ், டனோஷ், சந்தோஷ், கேற்றி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுகன்யா, சஞ்சயன், அரிஞ்சயன், ஆரபி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

மயிலன், மயூரன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் No.3/815, 7th Street, Krishna Nagar, Palavakkam, Chennai எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் இஞ்சம்பாக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.