மரண அறிவித்தல்

Edward Rasaratnam
Age 83
Born in: IlavalaiLived in: Mathagal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் இராசரத்தினம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மேரிஸ்ரெலா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
றகுணா, சுகுணா(கனடா), றங்கன்(கனடா), எட்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யஸ்ரின்(கனடா), சுமதி(கனடா), அனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷெரின், ஷரோன், ஸ்ரெபன், சுசி, ஜாஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

