மரண அறிவித்தல்

In loving memory of
Ekamabranathan Sivachelvan
Age 6January 19, 2012 – May 13, 2018
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சிவச்செல்வன் அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏகாம்பரநாதன் பிறேமாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருட்செல்வன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்ரமணியம் பராசக்தி தம்பதிகள், தேவராஜா புவனேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பிரபாகரன், சசிகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நேசமாலினி, கலைவாணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
வசந்தநிதி, பத்மநிதி, கோமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
குணசேகரம், சிவசேகரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
88 Avenue Henri Barbusse,
93120 La Courneuve,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

