மரண அறிவித்தல்

In loving memory of
Ekamparam Tharmakulasingam
Age 61June 23, 1954 – December 15, 2015
- Born in
- Nagarkovil South
- Lived in
- Mukamalai, Point Pedro Ubayakathirgamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாகர்கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், முகமாலை, உபயகதிர்காமம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தர்மகுலசிங்கம் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
குருபரன், குலதீபன், காலஞ்சென்ற வேணுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வேதாரணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
லதா அவர்களின் அன்பு மாமனாரும்,
விதுசன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

