மரண அறிவித்தல்

In loving memory of
Elaiyathambi Sundaralingam
Age 72January 21, 1944 – April 14, 2016
- Born in
- Mullai Kanukkeny
- Lived in
- Mullai Kanukkeny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகணேஸ், வித்தியானந்தன்(கனடா), Dr. சுதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்தம்பி, சிவப்பிரகாசம்(தியாகு விதானையார்), காலஞ்சென்ற அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாணி(கனடா), Dr.சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயானி அவர்களின் அன்புப் பேரனும்,
விஜயரட்ணம், நிர்மலன், விமலானந்தன்(கிராமசேவகர்), இராஜேஸ்வரன், பரமேஸ்வரி, தவமணிதேவி, காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், காந்தராணி ஆகியோரின் அன்பு மைத்தனரும்,
கணேசலிங்கம், செல்வமங்கை, சுவேந்திரன், சிவலோகநாதன், கற்பகராணி, யோகராணி, விக்னேஸ்வரன், லோகேஸ்வரன், தயாராணி, காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கணுக்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

