1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Elaiyathamby Yogasoundhari
Age 83December 26, 1937 – July 23, 2021
- Born in
- Mullai Thanniroottu
- Lived in
- Mullai Thanniroottu, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆவரங்கால், கொழும்பு, தண்ணீரூற்று ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி யோகசவுந்தரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்கிறது....
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

