Aruthal

மரண அறிவித்தல்

Photo of Elayathamby Vaikunthavasan

In loving memory of

Elayathamby Vaikunthavasan

Age 63December 2, 1954 – March 20, 2018

Born in
Jaffna
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி வைகுந்தவாசன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகை(இளைப்பாறிய பல் வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, பிரசன்னா(Software Engineer- 99X Technology) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஸ்ணா, கிருப்பா(Software Engineer- 99X Technology) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, ஆனந்த நடராசா(இளைப்பாறிய பதிவாளர்), காலஞ்சென்ற நல்லைநாதன்(இளைப்பாறிய லிகிதர்), நவமணி(கனடா), Dr. ரகுநாதன்(பிரித்தானியா), கதிர்காமத்தம்பி(இளைப்பாறிய நீர்ப்பாசன மேற்பார்வையாளர்), புனிதவதி, பரஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.