மரண அறிவித்தல்

In loving memory of
Eliyathamby Rasiah
Age 77February 25, 1938 – December 8, 2015
- Born in
- Alaveddi
- Lived in
- Vadaliyadaippu, United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி இராசையா அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), உமையாள்(இலங்கை), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பொன்னுத்துரை, மற்றும் பவளம்மா, காலஞ்சென்ற தருமரத்தினம், நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பார்த்திபன், வேணுகோபால், குமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், தெய்வேந்திரன், புவனேந்திரன், விமலேந்திரன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி, ஜானவி, கிர்சாந், கீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

