Aruthal

மரண அறிவித்தல்

Photo of Elizabeth Mahaluxmy Navaratnam

In loving memory of

Elizabeth Mahaluxmy Navaratnam

Age 87December 29, 1928 – July 25, 2016

Born in
Mirusuvil
Lived in
Karaveddy, Manipay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, மானிப்பாய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எலிசபெத் மகாலட்சுமி நவரத்தினம் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஸ்டீபன் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகாரத்தினம், மகாதேவி, ஜீவரத்தினம், ரத்தினா, பத்மினி(கிச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரட்ணபாக்கியதேவி(சுட்டி), யோகரத்தினம், சிந்தியா, அருமைராஜா, இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நியோமி, தர்மகுமாரன், நிரோஷன், தேனுஜா, ஓசியா தனுஜன், ஜொயன்னா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

டெமியன், ஆவினி, அகலியன், அஸ்விகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 28-07-2016 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது மானிப்பாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டைவேலி கரவெட்டியில் உள்ள மெதடிஸ்த சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.