10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Emelda Kingsley
Age 72August 1, 1939 – August 30, 2011
- Born in
- Karampan
- Lived in
- Karampan, Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகரம்பன், சுருவிலை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு'வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இமல்டா கிங்ஸ்லி பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்துஆண்டு பத்து ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்பெற்றவள் அன்பு போல் வருமா?நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!உடலில் சுமந்து உயிரை பகிர்ந்துஉருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்துஎமக்காய் உன் உறக்கம்துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்அநாதையாய் தவிக்கின்றோம்…!ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயேஉந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்அன்போடு எமை ஆழ்வாய்!என்றென்றும் எழிலோடு- எம்நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

