மரண அறிவித்தல்

In loving memory of
Emil Raveendran Anthonipillai
Age 45January 10, 1972 – July 28, 2017
- Born in
- Ilavalai Periyavilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எமில் றவீந்திரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணம்(நவம்), காலஞ்சென்ற றஞ்சினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
டோணா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதேசன், பிரவின், பிலீசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யேசுரட்ணம்(இலங்கை), செல்வராணி(கனடா), ஜெயராஜா(இலங்கை), ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயமரியதாஸ்(கனடா), டோமினிக்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வினித்தா, மாலா, மற்றும் யேசுதாசன், ரதி, ஜொய்சி, நிலானி, சுஜேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கி, கலாஞ்சலி, ஷர்ணி, நிருக்ஷன், வினுஷ்கா, தனுஷன், கபிஷன், வர்ஷன், நிகாஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நவீந், Evan ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாக காண இங்கே அழுத்தவும்.
User Name : OGDEN
Password : ZMZPDM
ஒலிபரப்பப்படும் நேரங்கள் (04-08-2017 04:45 pm to 09:15 pm- Canadian time, 05-08-2017 08:15am to 09:30 am- Canadian time )
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

