மரண அறிவித்தல்

In loving memory of
Erambamoorthy Kanapathipillai
Age 71December 31, 1944 – October 29, 2016
- Born in
- Neerveli
- Lived in
- Neerveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மங்கையர்கரசி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி(கொழும்பு), பத்மினி(கனடா), ரஜினி(இலங்கை), ரதீஸ்வரன்(கனடா), தர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோராஜ்(கொழும்பு), தவராஜன்(கனடா), திருக்குமார்(இலங்கை), பகீரதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

