மரண அறிவித்தல்

In loving memory of
Esthor Lurthamma
Age 84June 15, 1933 – October 4, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Neduntivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இசிதோர் லூர்த்தம்மா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலான் யக்கோவாள் தம்பதிகளின் ஆசை மகளும்,
காலஞ்சென்ற இசிதோர் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மரியதாஸ்(ராசு), கிரிஸ்ரினம்மா(ராசாத்தி), மேரி றெஜினா செல்வராணி(யோகா- அதிபர்), அமலதாஸ்(ராசலிங்கம்), விமலதாஸ்(அமிர்தலிங்கம்), தோமஸ் அல்ரின்(மகா- ஆசிரியர்), மரியசீலன்(ஜெயலிங்கம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆரோக்கியசீலீ(மாம்பழம்), சந்தியா வென்ரகோன்(தவராசா), காலஞ்சென்ற பாக்கியநாதன்(அன்ரன்), சறோமளா, தயாளின், ஜெயா(ஆசிரியை), கிளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஈசன் கல்பனா, வஜன்(அமீர்), வேதாஞ்சனி, போல் நியூட்டன், கேசவநஜனீ, புஸ்பகுமார், தர்சிகா, கில்பகுமார், சுகந்திகா, பிரதீபன், கின்சிலீராஜ் அனுசிகா, நிரோசினி, யஸ்ரின் ராஜ், கவிபிரியன், கறோளினி, நிதர்சன், தூசானா, ஜோதீஸ்வரன், தனேஸ்வரன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபினா, மெலினோ, லேயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 05-10-2017 வியாழக்கிழமை அன்று நெடுந்தீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

