மரண அறிவித்தல்

In loving memory of
Eswari Thiyagarajah
Age 86October 28, 1929 – January 14, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி தியாகராசா அவர்கள் 14-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகமுத்து(சரவணை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா(தம்பு- ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயானந்தன்(துரை), ஸ்ரீதரன்(பாபு), பாஸ்கரன்(கோபு), பிரபாகரன்(திரு- லண்டன்), நந்தினி, மனோகரன்(தீரன்), அபயகரன்(வினோ- லண்டன்), சப்தகரன்(சப்தன்), ஆதினி(ஆதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, பொன்னம்மா(அம்மா), மீனாட்சி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாலதி, மிருணாளினி(ராணி), யாழினி(லண்டன்), சூரியகுமாரன், Dr. காமினி, பிறேமறஞ்சனி(லண்டன்), Dr. குந்தவை(அமுதா), ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், நடராஜா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலைவாணி, சங்கரி, ஐஸ்வரியா, சிவானி, ஆரணி, பைரவி, சங்கவி, அகிலன், சுகன்யா, நிலா, அச்சுதா, அஞ்சனா, அஜந்தன், காவியா, வர்ஷினி, வர்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

