மரண அறிவித்தல்

In loving memory of
Eswary Velautham
Age 74February 24, 1944 – October 20, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- Wimbledon, New Malden, Chigwell
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் லண்டன் Wimbledon, New Malden, Chigwell ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி வேலாயுதம் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் பொன்னம்பலம் காசிப்பிள்ளை மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்.
Dr. குகன், Dr. கஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலாவதி நடராஜா(மலேசியா), காலஞ்சென்றவர்களான பொன். தெய்வேந்திரம்(லண்டன்), பத்மாவதி சின்னத்துரை(இலங்கை), பொன். அமிர்தநாதன்(லண்டன்), மற்றும் புனிதவதி விவேகானந்தன்(இலங்கை), கலாவதி செல்வராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராதா, யசோதினி(கீதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லொரன்(Lauren), அஞ்சலி, அமரன், அமலா, அஷ்வின், அமாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சறோ, சாந்தி, சாமினி, செல்வி, கிரு, பவானி, சுரேசன், பாமினி, வினோ ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
துஷி, துஷான், கௌதமன்(கண்ணன்), செந்தீஸ், செந்திலா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
அனு, அனுராஜ்(கண்ணன்), அருணன், பிரதீஸ், பிரியந்தன், பிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

