மரண அறிவித்தல்

In loving memory of
Ethirmannasingam Sivapakkiyam
Age 76February 24, 1942 – February 25, 2018
- Born in
- Araly South
- Lived in
- Chulipuram, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற எதிர்மன்னசிங்கம்(முன்னாள் பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கொள்வனவு உத்தியோகத்தர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீசக்திவேல்(சுகாதாரத் திணைக்கள முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா), ஜெயவேல், சங்கரவேல், காலஞ்சென்ற ஆனந்தவேல், சிவமதி, சிவரூபவேல், முருகவேல், பத்மாவதி, பரமவேல்(வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா), கெளரி, மலர்விழி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன்(மின்சாரசபை ஓய்வுபெற்ற பொறியியலாளர்- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சபாநாதன்(வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), சிவநாதன்(பண்டாரிக்குளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவமலர், ராசராணி, ரவிகாந்தன், ஜசிந்தா, டினேசா, யோகராசா, வாசுகி(ஆசிரியை- வ/கந்தபுரம் வாணி வித்தியாலயம்), சுதர்சன், சிவதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுசன், டட்சியா, அமுதா, சோழசிவன், தர்மினி, யத்மராணி, டயாளினி, எரிக்சிவன், தனுசன், தர்மிகா, தர்சன், அக்சிகா, அக்சனா, ஆருஜா, அட்விஜா, அபிஜா, மாதவன், மகிசா, பவித்ரா, அபிசஜா, அஸ்விகன், அகிலாஷ், தநீஸ்ஜா, பவிசஜா, சஜிசன், அர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.123,
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

