மரண அறிவித்தல்

In loving memory of
Florence Pushpam Antonipillai
Age 85September 23, 1932 – June 25, 2018
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புளோரன்ஸ் புஸ்பம் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மாகிரேட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை(இலங்கை நீதிமன்ற மதிப்பீட்டாளர், அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர், யாழ் மாநகரசபை முன்னாள் துணை முதல்வரும், 13ம் வட்டார உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்தந்தை அ.றெ. லொயிட் சாந்திக்குமார்(IVD, திருவுளச்சபை- இலங்கை), அன்ரனற் வனஜா இம்மனுவேல்(ஐக்கிய இராச்சியம்), ஏ.ஜே. எல். ரஞ்சிற்குமார்(ஜெர்மனி), ஆன் கிரிஜா(ஐக்கிய அமெரிக்கா), ஜூலியஸ் ரவிக்குமார்(ஐக்கிய இராச்சியம்), ஜெராட் சுரேந்திரக்குமார்(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான B.P.A தம்பிநாயகம், B.P.J அருமைநாயகம், இரத்தினசோதி மனுவேற்பிள்ளை, B.P.S தேவநாயகம், திரேசா பாவிலுப்பிள்ளை(பூ அன்ரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இம்மனுவேல்(பபா), லோஜா, வத்சலா, சிரானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான N. இராயப்பு, மரியம்மா மற்றும் ஞானம்மா பாலேந்திரா, காலஞ்சென்றவர்களான B. மனுவேற்பிள்ளை(B.M. மாஸ்ரர்), திரேஸ், கயசிந்த் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியா, அனுசா, பெனோ, சேரா, தனுஜா, திவ்வியா, சுவேதா, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

