மரண அறிவித்தல்

In loving memory of
Francis Elizhepeth
Age 88May 10, 1928 – January 22, 2017
- Born in
- Rasavin Thoddam
- Lived in
- Rasavin Thoddam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் எலிசபேத் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்ரன் தனராஜ், அன்ரன் தனராணி(பவானி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கண்ணன், சாந்தன் ஆகியோரின் ஆசை அம்மாவும்,
செல்லத்துரை, அக்கினேஸ்(குண்டுமணி), அந்தோனிப்பிள்ளை, இராசமணி, தேவிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிமா, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-01-2017 திங்கட்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

