மரண அறிவித்தல்

In loving memory of
Francis Marianayagam Emmanuel
Age 79February 10, 1941 – May 10, 2020
- Born in
- Mathagal
- Lived in
- Karampan, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மரியநாயகம் இமானுவேல் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் ஜோசப், ரூபி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை இராசதுரை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிடியா மகேஷ்வரி(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
வேஜினியா(சுபோ), ரமேஷ்(கண்ணன்), ஜோஜ்(ரோகான்), டினேஷ்(ரோஷன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன்(நிமோஜன்), ஜெறின், லக்ஷி, தமித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி, அன்ரன் மற்றும் ஜெயமணி, வில்பிரட்(Charlie), றுக்குமணி, எட்வின், மதுரம், சிரோன், ஜீவம், வரதன்(Felix) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஷ்வரி, காலஞ்சென்ற நிர்மலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Tristen, Melora, Menola, Teriney, Nevian, Amorah, Mickaela, Andrina, Liana ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். இறுதி நிகழ்வில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

