மரண அறிவித்தல்

In loving memory of
Francis Rasanayakam
Age 63November 23, 1952 – February 6, 2016
- Born in
- Palali
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இராசநாயகம் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பிரான்சிஸ்(சீனியர்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர் நேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா(பிறேமா) அவர்களின் அன்புக் கணவரும்,
றாஜி, லக்சி, பிறின்சன், விஜியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வில்வரசிங்கம், அமிர்தநாயகம், அருமைநாயகம், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபேட், ஜெனோ, றஜி, வினோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொஜின், அகேனன், ஓவியா, சைனு, விது, அஸ்வின், றொஸ்வின், தபிதா, விஸ்னு, சஞ்சை, சஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு சூசையப்பர் சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

