மரண அறிவித்தல்

In loving memory of
Francis Xavier Innasimuthu
Age 82July 25, 1933 – June 11, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- யாழ். விளான், Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், விளான், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் இன்னாசிமுத்து அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து றோசமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான யோசப் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகா அவர்களின் ஆசைக் கணவரும்,
சுதா(B.Com, CHRP- கனடா), ராதிகா(B.sc, MA- இலங்கை), சுகி(ஆசிரியை- ஐக்கிய அமெரிக்கா), சுஜித்(LLB, LLM, Phd- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திரேசம்மா, அல்பிறற்(மன்னார்), பிலோமினா(லண்டன்), காலஞ்சென்ற மரியதாசன், பவுலின்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு, றஞ்சி, இராசேந்திரம், ஞானசூரியர், மற்றும் வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யேசுதாசன், சந்திரன்(இலங்கை), ராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கற்றினா, ரிஷி, ஜோசுவா, இந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

