மரண அறிவித்தல்

In loving memory of
Franciskamma Siluvairasa
December 13, 2016
- Born in
- Kayts
- Lived in
- Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ்கம்மா சிலுவைராசா அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சூசை, லூர்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிலுவைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா(நோர்வே), யூலியஸ்(நோர்வே), அமலதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற றோசலீன், அன்னமரி, அந்தோனிப்பிள்ளை(பெரியதுரை), சகாயராசா(சின்னத்துரை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரான்சிஸ் றொபின்(நோர்வே), கொலஸ்ரிக்கா(நோர்வே), யுலிட்டா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, அர்ச்சனா, பியோலீனா, டெபினா, பிரதாப், அஸ்வினி, அக்சிதா, ஆருசா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மெலிஞ்சிமுனை கிறிஸ்துராசா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

