மரண அறிவித்தல்

In loving memory of
Fransis Xavier Antonypillai Ratnarajah
Age 100July 26, 1918 – September 13, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Kayts, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை கரம்பன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் அந்தோனிபிள்ளை ரட்ணராஜா அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், பிரான்சிஸ் சேவியர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பனைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி திரேசா(கரம்பன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயந்தி, லதா, சூரியன்(Ernest), ஞானேஸ், டெல்வின்(Toni),ரேணுகா, கண்ணன், ராதிகா, யூடி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முத்துராஜா, தங்கராஜா, பிறின்ஸ்ராஜா, துரைராஜா, ரோசலின், செல்வம், பெலிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசந்திரன், சுகந்தி, ஜெமிலா, சிவானந்தன், அன்ரன், அனுலா, சாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜி, சுஜா, லக்ஷி ,பிறிந்தா, நிக்கி, மொறீன், பியோனா, அஷ்லிங், கிறோன், சுகன்ஜா, ஸ்ரேபான், சலோமி, ஷிபோறா, ஷணன், டிலன், திரேசா, தமாறா, ஏஞ்சலின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மார்கோ, ஜெசிக்கா, கியாறா, ரெபேக்கா, அலிஸ்சா, லியொன், யாஎல் கபிரியல், பெனடிட், லியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

