நினைவஞ்சலி

In loving memory of
Fransiskamma Amalathas
Age 62January 19, 1958 – June 9, 2020
- Born in
- Anaikottai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் அம்மா
அம்மா என்ற மூன்று எழுத்தில்
எங்களின் உயிர் மூச்சு
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறவில்லை எங்களது மனது
வாழ்கை என்னும் மேடையில்
நடிக்க தெரியாதஒரு கதாபாத்திரம் நீ அம்மா
உன் கைக்குள் இருந்த வரை
எங்கள் உலகம்அழகாகத் தான் இருந்தது
வாழ்கை சொல்லி தரும் பாடம் முழுமையாக
நாம்படிக்கும் முன்னரே நீ இல்லை இது தான்
உலகம்,
உறவு, பாசம், என்று புரிய வைத்தாய்
இரு ஆண்டுகள் சென்றாலும் ஆறவில்லை
எம்இதயம் எப்போதும் உங்கள் நினைவுகள் தான்
எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கிறோம் அம்மா....
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

