3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gabriel Pillai Mariathasan
Age 76February 20, 1943 – July 19, 2019
- Born in
- Sillalai
- Lived in
- Sillalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கப்ரியல் பிள்ளை மரியதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்றுமறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம் மறையுமா
நினைவின் பாசம் எங்களை நிர்க்கதியாய்
பரிதவிக்க விட்டுஎங்கு சென்றீர்கள் அப்பா...
காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமாஉங்கள் நினைவுகளை!
உறவென்று அழைக்க
நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில்கலந்தே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

