மரண அறிவித்தல்

In loving memory of
Gabriel Ratnarasa
Age 64May 16, 1951 – January 16, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியல் இரத்தினராசா அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசை கபிரியல் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாதன் கந்தையா, வரோணிக்கம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிடா, தன்சிஸ்கா, நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற யோசேப், ஞானமணி, இராசமணி(இலங்கை), செபமாலை(இலங்கை), எலிசபெத்(இலங்கை), ஜெயராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுபாலன் செல்வராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
மேரி சுசிலா, சுந்தரலிங்கம்(சார்ள்ஸ்), ஜெயராசா(டொமினிக்- இலங்கை), செல்வரிஸ், வனிதா, டொனால்ட்(அப்பன்), லிவ்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிசிகா, லக்ஷணா, அர்ஷினா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

