மரண அறிவித்தல்

In loving memory of
Gabrielpillai Thiresammah
Age 87December 27, 1929 – June 25, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை திரேசம்மா அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
தவம், மலர், வேவி(இந்தியா), யேசுதாசன், சறோசா, றதி(நோர்வே), துரை(கனடா) ஆகியோரின் தாயாரும்,
தியாகராசா, அந்தோனிப்பிள்ளை, றஞ்சிதம்(இந்தியா), காலஞ்சென்ற தேவிகா, அல்பிறட்(ராசு), வலன்ரைன்( நோர்வே), வசந்தி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில் சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயத்தில் திருப்பலியுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

