மரண அறிவித்தல்

In loving memory of
Ganamuthu Rajanathan
Age 85November 8, 1930 – February 3, 2016
- Born in
- Nunavil East
- Lived in
- Pinner
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமுத்து இராஜநாதன் அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, முத்தாச்சி பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னராஜா, ஜெயராஜா, அமிர்தா, காலஞ்சென்றவர்களான தேவராஜா, ரூபராஜா, கிருபராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னமுத்து, கிருஸ்ணமுத்து, காலஞ்சென்ற சொர்ணமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, சுகிர்தா, கலைமதி, சிவானந்தன், சிவசக்தி, காலஞ்சென்ற நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜீத், நெரா, ஜெரா, நளினி, நவீனன், இந்து, ரூபினி, நிருபா, கிருஸ்ணி, விதுஜா, பைரவி, மைதிலி, கீதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சுஸ்மி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

