Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ganandran Poopalasingam

In loving memory of

Ganandran Poopalasingam

Age 63February 4, 1954 – August 6, 2017

Born in
Colombo
Lived in
Ilford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேந்திரன் பூபாலசிங்கம் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, சத்தியலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உஷாகுமாரி(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், சரவணா, ஆதிசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியானந்தி, சுரேந்திரன், செல்வி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி, குகனேசன்(அவுஸ்திரேலியா), ஜெயகெளரி(மலேசியா), ஜமுனா, காலஞ்சென்ற செந்தில்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை Woolston Manor Golf & Country Club எனும் முகவரியிலும், தகனம் மு.ப 11:00 மனிமுதல் 11:45 மணிவரை City of London Cemetery & Crematorium எனும் முகவரியிலும் நடைபெறும்.

அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து பி.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Woolston Manor Golf and Country Club Abridge Road, Chigwell IG7 6BX என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ganandran Poopalasingam was Born in Colombo, Lived in Clayhall Ilford London and passed away peacefully on Sunday 06th of August 2017.

Son of Late Mr. Ponniah Poopalasingam & Mrs. Rajalaxmi Poopalasingam,

Son-in-Law of late Mr. Volkart Nadaraja & Mrs. Sathiyalaxmi Nadaraja,

Beloved Husband of Ushakumari(Booma),

Loving Father of Gajan, Saravana and Arthieshna,

Beloved Brother of Sathiyananthi, Surendran, Chelvi(Australia),

Beloved Brother-in-law of Janaki, Kuganesan(Australia), Jeyagowri(Malaysia), Yamuna, Late Chenthilkumar and Uthayakumar.

Rituals will be held 13-08-2017 from 08:30 am to 10.30 am at Woolston Manor Golf and Country Club Abridge Road, Chigwell IG7 6BX and Cremation will be held from 11:00 am to 11:45 am in City of London Cemetery & Crematorium.

Following the Rituals, Lunch will be held from 12:00pm to 03:00pm at Woolston Manor Golf and Country Club Abridge Road, Chigwell IG7 6BX
Tel: 020 8500 2549 (Nearest Station- Debden Station, Central Line, (from station- mini cab to the venue) Parking on site.

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.