மரண அறிவித்தல்

In loving memory of
Ganapathi Saravanauthu
Age 78May 8, 1939 – March 19, 2018
- Born in
- Thunnalai North
- Lived in
- Thunnalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கு போதராமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி சரவணமுத்து அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சந்திரன், ஆனந்தன், பவானி, காலஞ்சென்ற மணிவண்ணன், மலர், கண்ணன், குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மாணிக்கம், சின்னையா, பசுவதி, மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலநாதன், பாலன், நந்தினி, மாலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாதேவன், கணேஸ், குமாரசாமி, சரஸ்வதி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரகாஸ், பிரசாந், பிரதீஸ், ரமேஸ், சரணியா, சகானா, சாதனா, வருணிகா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கியான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

