2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ganapathipillai Maarkandu
Age 76July 19, 1931 – April 26, 2008
- Born in
- Madduvil south
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்பத்தின் குலவிளக்கே!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
என்று இன்னும் பல வாழ்வின்
அர்த்தம் கூறி வாழ்ந்தும் காட்டி
எங்களை தவிக்கவிட்டு
எங்கு சென்றீர்கள் அப்பா?
அப்பா அப்பா என்று தினம்
அழைத்து கனவிலாவது
தினம் காண்பதற்கு
ஏங்குகின்றோம் அப்பா
ஈராண்டு சென்றதுவே
ஆனாலும் எம்துயர் தீரவில்லையே
எம் ஆயுள் உள்ளவரை உங்கள் ஞாபகம்
எங்கள் நெஞ்சினிலே நீங்காதப்பா
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். பூட்டப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

