மரண அறிவித்தல்

In loving memory of
Ganapathipillai Ponnachchi
Age 85July 24, 1930 – January 21, 2016
- Born in
- Kili Murasumoddai
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டை பழையகமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். வரணியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னாச்சி அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காசிநாதர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னப்பிள்ளை, பரிபூரணம், காசிநாதன், சுப்பிரமணியம், வரதராசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசையா, சின்னையா, குமுதவதி, புவனேஸ்வரி, பிரேமலதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாரஞ்சினி, மதிவதனி, அருந்ததி, தயாபரன்(கனடா), செந்தூரன்(லண்டன்), மணிவண்ணன்(லண்டன்), தயாளன், திருப்பதி, பகீரதி, நிமலநாதன், சோதிநாதன், வனிதா, கோகிலதாஸ், பவிதா, யுவேதன், கம்சா, பிரியங்கா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரை, மாதுமை, அபிசாதன், பிங்கலன், அஞ்சனன், அம்புஜன், மஜிதன், கஜானன், பிரிஷா, கேசிகா, கனலோன், சிறிவசன், சுபீட்சன், பிரஞ்ஞை, ஆர்த்தி, ஆருஜன், லக்சியா, கேதியா, பிரதாஸ், வினுஷா, அக்சயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

