Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ganapathypillai Anantha Nadarasa

In loving memory of

Ganapathypillai Anantha Nadarasa

Age 83November 6, 1932 – April 11, 2016

Born in
Point Pedro Viyaparimoolai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஆனந்த நடராஜா அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(அதிபர்-உடுப்பிட்டி பாடசாலை) பறுபதபந்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சோதிரட்ணம்(தேவி-லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலேஸ்வரன்(பாலேஸ்-லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெயதர்சினி(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாதம், காரளசிங்கம்(கனடா), யோகம்(இலங்கை), சறோஜினி(இலங்கை), காலஞ்சென்ற தெட்ஷணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரன், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுபாஜினி(கொழும்பு), சாந்தினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலாம்பிகை(கனடா), வசந்தன்(கொழும்பு), தமயந்தி(கனடா), தாரகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

டிலானி, பிறிந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.