மரண அறிவித்தல்

In loving memory of
Ganapirakasam Arokkiyanaathan
Age 74January 6, 1943 – November 5, 2017
- Born in
- Anaikottai
- Lived in
- Navatkuli, Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் அவர்கள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தாலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம், எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அல்போன்ஸ் மரியஇரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
மேரி லீனா(ஜெர்மனி), மேரி ரதிகா(இத்தாலி), அன்ரன் பெனடிற்(இலங்கை), ஆன்சலீஸ்ரா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சவரிமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,
டெமோன் வார்ட்(ஜெர்மனி), ரஞ்சித்கொலன்(இத்தாலி), ஜெயசீலன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இமானுவேல்(இலங்கை), அருள்நேசன்(லண்டன்), குணசீலன்(சுவிஸ்), மேரி மாகிரெட்(பிரான்ஸ்), செல்வராக்கினி(இலங்கை), சீஸிலியா(இலங்கை), காலஞ்சென்ற மேரி அஞ்சலினா, ஞானசோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெலீனா(ஜெர்மனி), டெனீசன்(ஜெர்மனி), அஸ்வின்(இத்தாலி), வலன்ரீனா(இத்தாலி), அந்திரேயா(இத்தாலி), தர்ஷனா(இத்தாலி), டிலூஷனா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

