மரண அறிவித்தல்

In loving memory of
Ganapragasham Alex Arulnesan
Age 57March 28, 1961 – May 11, 2018
- Born in
- Kurunagar
- Lived in
- Switzerland, Windisch
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg, Windisch ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அறின், அசந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருன்யூட்சன்(இலக்கை), அருன்பிரதீப்(அலெக்ஸ், பிரான்ஸ்), அருன்பிரகாஷ்(வினோத், பிரான்ஸ்), யூலி பிரத்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அலின்(பிரான்ஸ்), டினிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லெயோ(பிரான்ஸ்), யேசோன் தேயோ(பிரான்ஸ்), வினுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்.
காலஞ்சென்ற தங்கராசா(இலங்கை), துரை(இலங்கை), காலஞ்சென்ற றூபன்(ஜெர்மனி), கொன்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பெரியபிள்ளை(இலங்கை), ராசகுமாரி(இலங்கை), சந்திரகலா(ஜெர்மனி), ராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

