கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Ganasekaram Jeyabalan
Age 41May 31, 1974 – May 26, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Spain
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஸ்பெயினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ஜெயபாலன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
உங்கள் பிரிவால் துயருறும்
ஸ்பெயின் வாழ் நண்பர்கள்
— ஸ்பெயின் வாழ் நண்பர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

