15ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ganesh Sritharan
Age 40May 30, 1963 – July 2, 2003
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Nallur, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேஸ் சிறிதரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா? மறக்குமா!
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி, மக்கள், உறவினர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
வரசித்தி விநாயகரை பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
— திருமதி சிறிதரன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

