மரண அறிவித்தல்

In loving memory of
Ganeshalingam Sellaiah
Age 58February 13, 1959 – November 6, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Palermo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கந்தசாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் செல்லையா அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கந்தவடிவு அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), சிவசுப்ரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பநாதன்(இலங்கை), குகநாதன்(இலங்கை) மற்றும் ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), திருகுமாரன்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), வேலாயுதபிள்ளை(இலங்கை), சோதிநாதன்(ஜெர்மனி), பகீரதி(ஜெர்மனி), லிங்கேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருட்கலாசேனன்(ஜெர்மனி), யோகேந்திரன்(ஜெர்மனி), கமலரதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சௌந்தரிகா, சுருதிகா, ரதிவன், ஸ்ரீராசலட்சுமி, ஸ்ரீராஜேஸ்வரி, ஸ்ரீசரவணபவன், ஸ்ரீகுமரன், திருசன், சிவாசினி, சிவமயூரி, ஆர்த்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிலஷன், சதீசன், விதுஜா, நிலக்ஷன், துஷானி, சுபானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுதர்சனா, அபிராமி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-11-2017 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

