மரண அறிவித்தல்

In loving memory of
Ganeshalingam Thavarani
Age 50August 26, 1966 – October 9, 2016
- Born in
- Nallur
- Lived in
- Zug
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் தவராணி அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த தர்மலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மணோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம்(ஆனைக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிருந்தா, கார்த்திகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவசீலன்(ஜெர்மனி), தவபாஸ்கரன்(இலங்கை), தவச்செல்வி(இலங்கை), தவநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவாணி, சாமுண்டீஸ்வரி, வசந்தி, ஜெயந்தி, தர்மசீலன்(சுவிஸ்), தவக்குமார், தர்சிகா(ஜெர்மனி), ஈழவேணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பஞ்சலிங்கம், ரவிச்சந்திரன், கந்தசாமி, இந்திரன், உத்தம றோகினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சங்கீதன், மோகிசன், வேனுதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
கரீஸ், கரினி, தரணிகன், கஜின், ஹெனிசா, கிரிதரன், ரகுதரன், ஹரிகரன், நித்தியமலர்(துர்க்கா), தேவி, சந்திரகாந், சிந்துஜா, மிதுலா, ராகவி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

