Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ganeshar Kandasamy

In loving memory of

Ganeshar Kandasamy

Age 77November 25, 1938 – January 21, 2016

Born in
Point Pedro
Lived in
Colombo Mattakuliya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை திக்கம் மானாண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளி காக்காதீவை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசர் கந்தசாமி அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பரதம்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கணேஷ்(லண்டன்), ஸ்ரீதரன்(மகாராஜா- இலங்கை), மனோகரன்(கனடா), வாசுகி(சுதா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. யோகராணி(பிரித்தானியா), வினோதினி(இலங்கை), நிலானி(கனடா), சனகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷி(லண்டன்), டிலக்‌சன்(இலங்கை), அனிசா, விஜய், ஹிருத்திக்(கனடா), சேயோன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரையும், 23-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணி முதல் பி.ப 06:00 மணி வரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கணத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.